• waytochurch.com logo
Song # 15018

idhuvarai nadathi kuraivindri இதுவரை நடத்தி குறைவின்றி காத்து


இதுவரை நடத்தி குறைவின்றி காத்து
மகிழ்வை தந்தீரே நன்றி ஐயா

தண்ணீரை கடந்தேன் சோதனை ஜெயித்தேன்
மதிலை தாண்டினேன் உம் பலத்தால்

நன்றி நன்றி ஐயா
உம்மை உயர்த்திடுவேன்

ஆபத்து நாளில் அனுகுலமான
துணையுமானீரே நன்றி ஐயா

உம் கரம் நீட்டி ஆசீர்வதித்து
எல்லையை பெருக்கினீர் நன்றி ஐயா

அபிஷேகம் தந்து வரங்களை ஈந்து
பயண்படச் செய்தீரே நன்றி ஐயா

கிருபைகள் தந்து ஊழியம் தந்து
உயர்த்தி வைத்தீரே நன்றி ஐயா

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com