• waytochurch.com logo
Song # 15474

pugazhum vendame புகழும் வேண்டாமே


புகழும் வேண்டாமே
பெயரும் வேண்டாமே
ஆத்துமாக்களை தாருமே
இந்தியாவை தாருமே

உந்தன் வல்லமையை என் மேல் ஊற்றும்
அபிஷேகத்தால் என்னை நீர் ஆட்கொள்ளும்

கோடி கோடி மக்களுண்டு - இந்த
தேசம் இயேசுவை காணட்டும்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com