• waytochurch.com logo
Song # 15497

paalaivanamai irundha engala பாலைவனமாய் இருந்த எங்களை


பாலைவனமாய் இருந்த எங்களை
சோலைவனமாய் மாற்றினீரய்யா

அறுந்த கொடியைப் போலிருந்தோமே
எங்களை செடியோடே இணைத்துவிட்டீரே

கண்ணீரிலே மூழ்கியிருந்தோமே
எங்களை களிப்பாக மாற்றினீரையா

வறண்ட நிலத்தைப் போலிருந்தோமே
எங்களை வயல்வெளியாய்
மாற்றினீரையா

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com