• waytochurch.com logo
Quick search
Song : 15497

Paalaivanamai Irundha Engala பாலைவனமாய் இருந்த எங்களை - Lyrics


பாலைவனமாய் இருந்த எங்களை
சோலைவனமாய் மாற்றினீரய்யா

அறுந்த கொடியைப் போலிருந்தோமே
எங்களை செடியோடே இணைத்துவிட்டீரே

கண்ணீரிலே மூழ்கியிருந்தோமே
எங்களை களிப்பாக மாற்றினீரையா

வறண்ட நிலத்தைப் போலிருந்தோமே
எங்களை வயல்வெளியாய்
மாற்றினீரையா

  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com