• waytochurch.com logo
Song : 15527

Puthiya Vaazhvu புதிய வாழ்வு தரும் புனித ஆவியே


புதிய வாழ்வு தரும் புனித ஆவியே
பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே

இருள் நிறைந்த உலகத்திலே
வெளிச்சமாய் வாருமையா
பாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்
பரமனே வாருமையா

வர வேண்டும் வல்லவரே
வர வேண்டும் நல்லவரே

தடைகள் நீக்கும் தயாபரரே
உடையாய் வாருமையா
ஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டி
உற்சாகம் தாருமையா

எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலே
நிரம்பி வழியணுமே
மண்ணான உடலை வெறுத்து வெறுத்து
என்றும் பண்பாடி மகிழணுமே - இந்த

உலகம் எங்கிலும் சுவைதரும் வெண்ணிற
உப்பாய் மாறணுமே
இலைகள் உதிராமல் கனிகள் தந்திடும்
மரமாய் வளரணுமே

  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com