• waytochurch.com logo
Quick search
Song : 15534

Periyavar Enakkule பெரியவர் எனக்குள்ளே மிகவும் - Lyrics


பெரியவர் எனக்குள்ளே மிகவும்
பெரியவர் எனக்குள்ளே

ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த
பெரியவர் எனக்குள்ளே
இயேசு பெரியவரே, இயேசு பெரியவரே
இன்றும் என்றும் ஜீவிக்கின்ற
இயேசு பெரியவரே

  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com