• waytochurch.com logo
Song # 15538

parisuthare engal deivame பரிசுத்தரே எங்கள் தெய்வமே


பரிசுத்தரே எங்கள் தெய்வமே
உயர்த்துகிறோம் உந்தன் நாமத்தை -2

நீரே என் தேவன் நீரே என் ராஜன்
உம்மை போல யாருமில்லை
உம்மை உயர்த்திடுவேன் -2

எங்கள் மத்தியில் அசைவாடிடும்
பரிசுத்த நாமத்தை உயர்த்துகிறோம் - 2

எங்களுக்காகவே சிலுவையில் மரித்தீரே
என் பாவம் சுமந்திரே என் இயேசுவே

குயவனே உம் கையில் என்னையே தருகின்றேன்
உம்மை போலவே மாற்றிடுமே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com