• waytochurch.com logo
Quick search
Song : 15538

Parisuthare Engal Deivame பரிசுத்தரே எங்கள் தெய்வமே - Lyrics


பரிசுத்தரே எங்கள் தெய்வமே
உயர்த்துகிறோம் உந்தன் நாமத்தை -2

நீரே என் தேவன் நீரே என் ராஜன்
உம்மை போல யாருமில்லை
உம்மை உயர்த்திடுவேன் -2

எங்கள் மத்தியில் அசைவாடிடும்
பரிசுத்த நாமத்தை உயர்த்துகிறோம் - 2

எங்களுக்காகவே சிலுவையில் மரித்தீரே
என் பாவம் சுமந்திரே என் இயேசுவே

குயவனே உம் கையில் என்னையே தருகின்றேன்
உம்மை போலவே மாற்றிடுமே

  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com