• waytochurch.com logo
Song # 15624

sonthamendru sollikolla ummaivida சொந்தமென்று சொல்லிக்கொள்ள


சொந்தமென்று சொல்லிக்கொள்ள
உம்மைவிட யாரும்மில்லை
சொத்து என்று அள்ளிக்கொள்ள
உம்மைவிட ஏதுமில்லை

இயேசுவே இயேசுவே
எல்லாம் இயேசுவே எல்லாம் இயேசுவே

உம் தழும்புகளால் நான் சுகமானேன்
உம் வார்த்தையினால்
நான் பெலனானேன்

உம் கிருபையினால் நான்
பிழைத்துக்கொண்டேன்
உம் பாசத்தினால் நான்
திகைத்து போனேன்

உம் ஆவியினால்
நான் பிழைத்து விட்டேன்
உம் ஊழியத்திற்காய்
நான் உயிர் வாழ்வேன்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com