• waytochurch.com logo
Quick search
Song : 15670

Thaveethin Oorile Pirinthar தாவீதின் ஊரிலே பிறந்தார் - Lyrics


தாவீதின் ஊரிலே பிறந்தார்
அற்புத பாலனாய் திகழ்ந்தார்
தவித்த உள்ளத்தை தேற்றினார்
இருளில் ஒளியாய் உதித்தார்

சமாதான காரணரே
சமாதான பிரபுவே
சமாதான தேவனே
யேகோவா ஷாலோம்

உன்னதத்தில் மகிமை
பூமியில் சமாதானம்
மனுஷர் மேல் பிரியம்
என்றென்றும் உண்டாக

  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com