• waytochurch.com logo
Song # 15675

thuthiyin devane thuthikku துதியின் தேவனே துதிக்குப் பாத்திரர்


துதியின் தேவனே துதிக்குப் பாத்திரர்
துதிக்கணும் உம்மை துதிக்கணும்
உள்ளம் ஏங்குதே -துதிக்க விருப்பமே
துதியின் ஆவியால் நிரப்புமே என்னை
நிரப்புமே நிரப்புமே ஐயா

ஆலோசனைக் கர்த்தரே
அற்புதத்தின் தேவனே -ஆறுதலின்
தைலமே ஆரோக்யம் அளிப்பீரே

அநாதி தேவன் நீரே -ஆபத்து
நேரத்திலே அடைக்கலமானீரே
ஆதாரம் என்றென்றுமே

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com