• waytochurch.com logo
Song : 15727

Uyirae Uyirae Ummai உயிரே உயிரே உம்மைஉயிரே உயிரே உம்மை தேடினேன் -2
உள்ளம் மகிழ்ந்தே உறவை நாடினேன் - 2

1) மான்கள் நீரோடையை வாஞ்சிப்பது போலவே - 2
ஆத்துமா உம்மையே வாஞ்சித்து கதறுதே - 2 - உயிரே

2) உமது பாதத்திலே அமர்ந்து இருப்பேன் ஐயா - 2
உம் சித்தம் செய்வதே எனது உணவு ஐயா - 2 - உயிரே

  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com