• waytochurch.com logo
Song : 15773

Um Naamam Uyarthi உம் நாமம் உயர்த்தி பாடுவேன்


உம் நாமம் உயர்த்தி பாடுவேன்
உயிருள்ள வரைக்கும் போற்றுவேன்
இயேசுவே

உம் நாமம் பெரியது
உம் நாமம் உயர்ந்தது
உம் நாமம் என்னை மீட்டது
இயேசுவே

இரத்தத்தால் பாவங்களை
கழுவினீர்
நீதியின் சால்வையை
உடுத்தினீர் இயேசுவே

தாழ்மையில் இருந்தென்னை
உயர்த்தினீர்
தள்ளாடி நடந்தேன்
தாங்கினீர் இயேசுவே

  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com