• waytochurch.com logo
Song # 15783

ummaiye naan nesippen உம்மையே நான் நேசிப்பேன்


உம்மையே நான் நேசிப்பேன் (3)
உன்னதரே இயேசய்யா - (உம்)
பாதம் அமர்ந்து ஆராதிப்பேன் (உம்)
வசனம் தியானித்து அகமகிழ்வேன்
எந்தப் புயல் வந்து மோதித் தாக்கினாலும் - 2
அசைக்கப்படுவதில்லை - நான்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com