• waytochurch.com logo
Quick search
Song : 15783

Ummaiye Naan Nesippen உம்மையே நான் நேசிப்பேன் - Lyrics


உம்மையே நான் நேசிப்பேன் (3)
உன்னதரே இயேசய்யா - (உம்)
பாதம் அமர்ந்து ஆராதிப்பேன் (உம்)
வசனம் தியானித்து அகமகிழ்வேன்
எந்தப் புயல் வந்து மோதித் தாக்கினாலும் - 2
அசைக்கப்படுவதில்லை - நான்

  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com