• waytochurch.com logo
Quick search
Song : 15790

Uyirodu Eluntha Yesuve உயிரோடு எழுந்த இயேசுவே - Lyrics


உயிரோடு எழுந்த இயேசுவே
நான் வாழுவேன் உமக்காகவே
நீர் ஒருவரே ஆண்டவர்
நீர் ஒருவரே இரட்சகர்-2

என்னை தூக்கி தூக்கி எடுத்திரே
சர்வ வல்லவரே
என்னை தூக்கி தூக்கி எடுத்திரே
சமாதான காரணரே

மரித்து போன அந்த லாசரை
அன்று தேடியே இயேசு வந்தீரே-2
உங்க வாயின் வார்த்தையால்
அந்த ஜீவன் வந்தது-2

சிலுவையின் அந்த போரிலே
இயேசு நீரே
மரித்துப் போனீரே-2
ஆனால் உயிரோடு எழுந்தீரே
அந்த எதிரியை ஜெயித்தீரே

  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com