• waytochurch.com logo
Quick search
Song : 15793

Um Sitham Seivathu உம் சித்தம் செய்வது தான் - Lyrics


உம் சித்தம் செய்வது தான்
என் வாழ்வின் நோக்கமையா
வேறே ஒன்றும் இல்லை
இவ்வுலகில் நீர்தானையா

இயேசையா -2 உம் பிள்ளை நானையா

தனிமையாய் நானும் எங்கே போவேன்
தகப்பனே நீர் தானே என் தஞ்சம்

கண்மணிபோல என்னை காத்தீரே
கால்கள் வழுவாமல் தாங்கினீரே

உம்பாதம் நானென்றும் சரணடைந்தேன்
உமக்காக என்னையே அர்ப்பணித்தேன்

  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com