• waytochurch.com logo
Song # 15835

uyirthezhunthar nam yesu உயிர்த்தெழுந்தார் நம் இயேசு


உயிர்த்தெழுந்தார் நம் இயேசு
மரணத்தை ஜெயித்தெழுந்தார்
இன்றும் உயிரோடு இருக்கிறார்
நம்மை என்றென்றும் நடத்துவார்

அல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து போற்றுவோம்
உயிரோடழுந்த இயேசுவை
நாம் என்றென்றும் ஆராதிப்போம்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com