• waytochurch.com logo
Song : 15835

Uyirthezhunthar Nam Yesu உயிர்த்தெழுந்தார் நம் இயேசு


உயிர்த்தெழுந்தார் நம் இயேசு
மரணத்தை ஜெயித்தெழுந்தார்
இன்றும் உயிரோடு இருக்கிறார்
நம்மை என்றென்றும் நடத்துவார்

அல்லேலூயா பாடுவோம்
ஆர்ப்பரித்து போற்றுவோம்
உயிரோடழுந்த இயேசுவை
நாம் என்றென்றும் ஆராதிப்போம்

  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com