• waytochurch.com logo
Quick search
Song : 15860

Varum Thooya Aaviye வாரும் தூய ஆவியே - Lyrics


வாரும் தூய ஆவியே - உம்
பிரசன்னத்தை வாஞ்சிக்கின்றோம்
உம் வல்லமையால் என்னை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும்

ஜீவத் தண்ணீர் நீரே
தாகம் தீர்க்கும் ஊற்று
ஆலோசனை கர்த்தரே - என்னை
ஆளுகை செய்யும்

அக்கினியும் நீரே பெருங்காற்றும் நீரே
பெருமழை போலவே - உம்
ஆவியை ஊற்றும்

  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com