• waytochurch.com logo
Quick search
Song : 15895

Vallamaiyil Umathu Naamam வல்லமையில் உமது நாமம் பெரியது - Lyrics


வல்லமையில் உமது நாமம் பெரியது
பூமியிலே உம் நாமம் உயர்ந்தது
உமக்கு ஒப்பானவர் யாருண்டு
உமக்கு நிகரானவர் உலகில் எவருண்டு

ராஜா ராஜா நீரே எங்கள் இயேசையா
என்னை தேடி வந்து மீட்டவரே மேசியா

அலங்கரித்தீர் எங்களை இரட்சிப்பினால்
அனுதினமும் காக்கின்றீர் கிருபையினால்

அரியணையில் வீற்றிருக்கும் அரசரே
அகிலத்தையே வார்த்தையால் ஆள்பவரே

கருவிலே எங்களை தாங்கினீர்
இறுதி வரை எங்களை சுமந்திடுவீர்

ஜீவனுள்ள தேவனே ஸ்தோத்திரம்
ஜீவன் தந்த மீட்பரே ஸ்தோத்திரம்

  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com