• waytochurch.com logo
Song # 15901

viduthalai viduthalai விடுதலை விடுதலை விடுதலை எனக்கு


விடுதலை விடுதலை விடுதலை எனக்கு
விடுதலை விடுதலை விடுதலை

நோயிலிருந்து விடுதலை
பேயிலிருந்து விடுதலை - உனக்கு

பாவத்திலிருந்து விடுதலை
சாபத்திலிருந்து விடுதலை - நமக்கு

ஆவியினால் விடுதலை
இரத்தத்தினால் விடுதலை எப்போதும்

வார்த்தையினால் விடுதலை
துதியினாலே விடுதலை - எப்போதும்

கவலையிலிருந்து விடுதலை
கண்ணீரிலிருந்து விடுதலை உனக்கு

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com