• waytochurch.com logo
Song : 15901

Viduthalai Viduthalai விடுதலை விடுதலை விடுதலை எனக்கு


விடுதலை விடுதலை விடுதலை எனக்கு
விடுதலை விடுதலை விடுதலை

நோயிலிருந்து விடுதலை
பேயிலிருந்து விடுதலை - உனக்கு

பாவத்திலிருந்து விடுதலை
சாபத்திலிருந்து விடுதலை - நமக்கு

ஆவியினால் விடுதலை
இரத்தத்தினால் விடுதலை எப்போதும்

வார்த்தையினால் விடுதலை
துதியினாலே விடுதலை - எப்போதும்

கவலையிலிருந்து விடுதலை
கண்ணீரிலிருந்து விடுதலை உனக்கு

  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com