• waytochurch.com logo
Song # 15917

vaeruoru aasai yilla yesu rajaa வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா



வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
உம்மைத் தவிர உம்மைத் தவிர

• உம் பாதம் பணிந்து நான்
உம்மையே தழுவினேன்

• இருள் நீக்கும் வெளிச்சமே
எனை காக்கும் தெய்வமே

• மனம் இரங்கினீரே
மறுவாழ்வு தந்தீரே

• சுகம் தந்தீரையா
பெலன் தந்தீரையா

• இரக்கத்தின் சிகரமே
இதயத்தின் தீபமே

• செய்த நன்மை நினைத்து
துதித்துப் பாடி மகிழ்வேன்



Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com