• waytochurch.com logo
Quick search
Song : 15917

Vaeruoru Aasai Yilla Yesu Rajaa வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா - Lyrics



வேறு ஒரு ஆசை இல்ல இயேசு ராஜா
உம்மைத் தவிர உம்மைத் தவிர

• உம் பாதம் பணிந்து நான்
உம்மையே தழுவினேன்

• இருள் நீக்கும் வெளிச்சமே
எனை காக்கும் தெய்வமே

• மனம் இரங்கினீரே
மறுவாழ்வு தந்தீரே

• சுகம் தந்தீரையா
பெலன் தந்தீரையா

• இரக்கத்தின் சிகரமே
இதயத்தின் தீபமே

• செய்த நன்மை நினைத்து
துதித்துப் பாடி மகிழ்வேன்



  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com