• waytochurch.com logo
Quick search
Song : 15931

Yesu Enakku Jeevan Thandhaare இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே - Lyrics


இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே

துதி பாடல் நான் பாடி
இயேசுவையே போற்றி
என்றென்றும் வாழ்ந்திடுவேன்
அல்லேலூயா ஆமென் அல்லேலூயா -4

சமாதானம் தந்தார் இயேசு -4
புது வாழ்வு தந்தார் இயேசு -4
விடுதலை தந்தார் இயேசு -4
வல்லமை தந்தார் இயேசு -4
அபிஷேகம் தந்தார் இயேசு -4

  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com