• waytochurch.com logo
Song # 15947

yesuvin kudumbam ondru இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு


இயேசுவின் குடும்பம் ஒன்று உண்டு
அன்பு நிறைந்திடும் இடம் உண்டு

உயர்வுமில்லை அங்கு தாழ்வுமில்லை
ஏழையில்லை பாணக்காரன் இல்லை
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஆண்டிடுவார்

பாவமில்லை அங்கு சாபமில்லை
வியாதியில்லை கடும் பசியுமில்லை
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் காத்திடுவார்

இன்பமுண்டு சமாதானமுண்டு
வெற்றி உண்டு துதிபாடல் உண்டு
இராஜாதி இராஜா இயேசு
என்றென்றும் ஈந்திடுவார்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com