• waytochurch.com logo
Quick search
Song : 15965

Yesuvae Um Aruginilae இயேசுவே உம் அருகினிலே - Lyrics


இயேசுவே உம் அருகினிலே
ஆவலாய் வருகின்றேன்
எந்நேரமும் எந்தன் சுவாசம்
உம்மையே துதித்திடுமே
எந்நாளுமே எந்தன் வாழ்க்கை
உந்தன் மகிமையைப் பாடிடுமே
இயேசுவே... இயேசுவே...

  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com