• waytochurch.com logo
Quick search
Song : 15966

Yesuve Devan En இயேசுவே தேவன் என் அன்பரே - Lyrics


இயேசுவே தேவன் என் அன்பரே
இயேசுவே பெலன் என் வாஞ்சை என்றுமே
என் மணவாளன் என் நேசமாணவர்
ஆத்ம நேசர் லீலி புஷ்பமே

மதுரமே எந்தன் இயேசுவே
உம் அன்பில் நான் மகிழ்ந்திடுவேன்
சாரோனின் ரோஜாவும் நீரே
என் இயேசுவே என் ஜோதியே அன்பரே

  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com