• waytochurch.com logo
Song : 15967

Yesuvaiye Thuthi Sei ஏசுவையே துதிசெய் நீ மனமே


ஏசுவையே துதிசெய் நீ மனமே
ஏசுவையே துதிசெய் - கிறிஸ்தேசுவையே

மாசணுகாத பராபர வஸ்து
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து

அந்தரவான் தரையுந்தரு தந்தன்
சுந்தர மிகுந்த சவுந்தராநந்தன்

எண்ணின காரியம் யாவும் முடிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க

  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com