• waytochurch.com logo
Quick search
Song : 15975

Yesu Naamame இயேசு நாமமே ஜெய நாமமே - Lyrics


இயேசு நாமமே ஜெய நாமமே
ஜெய நாமமே எங்கள் இயேசு நாமமே
இயேசு நாமமே எங்கள் ஜெய நாமமே

வானத்திலும் பூமியிலும்
உயர்ந்த நாமமே- சர்வ பூமிக்கும்
ஆண்டவரே உன்னத நாமமே

மரணத்தின் கூரை உடைத்த
இயேசு நாமமே- பாதாளத்தை வெற்றி
சிறந்த இயேசு நாமமே

நித்திய ஜீவனை தருகின்ற
இயேசு நாமமே-வழியும் சத்தியம்
ஜீவனுமான இயேசு நாமமே

  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com