• waytochurch.com logo
Quick search
Song : 15979

Yesuve Enthan Aathma இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே - Lyrics


இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே உம்மை
நான் என்றும் உயர்த்திப் பாடுவேன்

நேசிக்கிறேன் உம்மை
என்னைப் பிரியாத மெய் அன்பே

இயேசு தான் உலகின் இரட்சகர்
எல்லா பாவமும் சுமந்து தீர்த்தவர்

இயேசுவே உம்மை ஆராதிக்கின்றோம்
உம்மை முழு உள்ளத்தோடு வணங்குகிறோம்

ஆராதிப்பேன் உம்மை
என்னைப் பிரியாத மெய் அன்பே

  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com