• waytochurch.com logo
Quick search
Song : 15983

Yegova Devane Yegova Karthare யெகோவா தேவனே - Lyrics


யெகோவா தேவனே
யெகோவா கர்த்தரே
யெகோவா மீட்பரே
யெகோவா ராஜனே

எல்ஷடாய் எல்ஷடாய்
எல்லாம் வல்லவரே

எல்ரோயீ எல்ரோயீ
என்னை காண்பவரே

எபிநேசர் எபிநேசர்
இதுவரை உதவினீர்

மானுவேல் மானுவேல்
கூடவே இருக்கிறீர்

றோஃப்பேகா றோஃப்பேகா
என் நோய்கள் நீக்கினீர்

  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com