• waytochurch.com logo
Quick search
Song : 15993

Yesuve Um Samukathil இயேசுவே உம் சமுகத்தில் - Lyrics


இயேசுவே உம் சமுகத்தில் நான் வருகையில்
உம் ஆவியால் என்னை நீர் நிரப்பிடும் - என்
தேவனே உம் பாதத்தில் நான் அமருகையில்
உம் பிரசன்னத்தால் என்னை நீர் நிரப்பிடும்

ஊற்றிடுமே ஊற்றிடுமே - உம்
ஆவியை ஊற்றிடும் இப்போதே

உமக்காக நான் காத்திருப்பேன்
இயேசுவே என்னை நிரப்பிடும்

உம் அன்பினால் அணைத்திடுமே
உள்ளங்கையில் என்னை தாங்குமே

உம் தோளில் நான் சாய்ந்திடுவேன்
நினைவுகள் எல்லாம் நீரே தானே

  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com