• waytochurch.com logo
Song # 16006

yesu sumanthu இயேசு சுமந்து கொண்டாரே


இயேசு சுமந்து கொண்டாரே
நான் சுமக்க தெவையில்லை

இயேசுவின் காயங்களால்
சுகமானேன் சுகமானேன்

பெலவீனம் சுமந்து கொண்டார்
பெலவானாய் மாற்றிவிட்டார் - இயேசுவின்

என் நோய்கள் சுமந்து கொண்டார்
என் துக்கம் ஏற்றுக் கொண்டார்

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com