• waytochurch.com logo
Song : 16006

Yesu Sumanthu இயேசு சுமந்து கொண்டாரே


இயேசு சுமந்து கொண்டாரே
நான் சுமக்க தெவையில்லை

இயேசுவின் காயங்களால்
சுகமானேன் சுகமானேன்

பெலவீனம் சுமந்து கொண்டார்
பெலவானாய் மாற்றிவிட்டார் - இயேசுவின்

என் நோய்கள் சுமந்து கொண்டார்
என் துக்கம் ஏற்றுக் கொண்டார்

  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com