• waytochurch.com logo
Quick search
Song : 16008

Yezhaigalin Belane Eliyavarin ஏழைகளின் பெலனே - Lyrics


ஏழைகளின் பெலனே
எளியவரின் திடனே
புயல் காற்றிலே என் புகலிடமே
கடும் வெயிலினிலே குளிர் நிழலே

கர்த்தாவே நீரே என் தேவன் நீரே என் தெய்வம்
உம் நாமம் உயர்த்தி உம் அன்பைப் பாடி
துதித்து துதித்திடுவேன்
அதிசயம் செய்தீர் ஆண்டவரே

தாயைப் போல தேற்றுகிறீர், ஆற்றுகிறீர்
தடுமாறும் போது தாங்கி அணைத்து
தயவோடு நடத்துகிறீர்
உம் மடியிலே தான் இளைப்பாறுவேன்

  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com