• waytochurch.com logo
Quick search
Song : 16016

Yesuvae Enakaga Marithirae இயேசுவே எனக்காக மரித்தீரே - Lyrics


இயேசுவே எனக்காக மரித்தீரே
இயேசுவே உயிரோடு எழுந்தீரே

உம் அன்பு போதும்
உம் கிருபை போதும்
உம் வல்லமை போதும்
உம் அபிஷேகம் போதும்
வேறொன்றும் வேண்டாமையா
நீர் மட்டும் போதுமையா

தேவனே உலகத்தை படைத்தீரே
தேவனே என்னை உருவாக்கினீர்

ஆவியானவரே இறங்கி வந்தீரே
ஆவியானவரே என்னோடு இருப்பவரே

  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com