• waytochurch.com logo
Quick search
Song : 16045

Song Poovin Thaliro Album Athisayam Vol பூவின் தளிரோ பன்னீரின் துளியோ - Lyrics


பூவின் தளிரோ பன்னீரின் துளியோ
எனை ஆளும் மனுவேலனோ
வளரும் பிறையோ வழிகாட்டும் மறையோ
புது வாழ்வின் விடி வெள்ளியோ

விண்ணின் தேவன் பாலனாய்
வந்தாள் ஏழை மடி தாங்குமோ x (2)

பூவின் தளிரோ பன்னீரின் துளியோ

எனை ஆளும் மனுவேலனோ

பஞ்சணை இல்லை தொட்டிலும் இல்லை
மாளிகை அரண்மனை மாடங்கள் இல்லை
முன்னானை தொட்டில் புள்ளனை மெத்தை
கந்தை துணியில் துயில்கின்ற முல்லை
கன்மணியே என் தவமே
விடிகாலை அழகே விழிமூடிடு

விண்ணின் தேவன் பாலனாய்

வந்தாள் ஏழை மடி தாங்குமோ



பூவின் தளிரோ பன்னீரின் துளியோ
எனை ஆளும் மனுவேலனோ
வளரும் பிறையோ வழிகாட்டும் மறையோ
புது வாழ்வின் விடி வெள்ளியோ


வானகம் உன்னை வாழ்த்திடும் கண்ணே
வையக இருள் நீக்கும் விடிவெள்ளி மீனே
புண்ணியம் ஏதும் செய்தேனோ நானே
நீ எந்தன் மடி மீது மகனாக தானே
என்னுயிரே என் தவமே
விடிகாலை அழகே விழிமூடிடு


பூவின் தளிரோ பன்னீரின் துளியோ
எனை ஆளும் மனுவேலனோ


விண்ணின் தேவன் பாலனாய்
வந்தாள் ஏழை மடி தாங்குமோ


பூவின் தளிரோ பன்னீரின் துளியோ
எனை ஆளும் மனுவேலனோ

  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com