• waytochurch.com logo
Quick search
Song : 16046

Kalvari Nayagan Nee Padharadhae Ullamaeகல்வாரி நாயகன் காயங்கள் ஆற்றிடுவார் - Lyrics


கல்வாரி நாயகன் காயங்கள் ஆற்றிடுவார்
கனிவாக நடத்திடுவார் அன்பாலே நிரப்பிடுவார்
கல்வாரி நாயகன் காயங்கள் ஆற்றிடுவார்
கனிவாக நடத்திடுவார் அன்பாலே நிரப்பிடுவார்

கலங்காதே மனமே நீ பதறாதே உள்ளமே (2)

உனக்காக கல்வாரி சிலுவையிலே
மரித்து ஜீவன் தந்தார்
பாவங்கள் சாபங்கள் ரோகங்கள்
யாவும் சுமந்து தீர்த்துவிட்டார் (2)

கல்வாரி நாயகன் காயங்கள் ஆற்றிடுவார்
கனிவாக நடத்திடுவார் அன்பாலே நிரப்பிடுவார்

கலங்காதே மனமே நீ பதறாதே உள்ளமே (2)

நமக்காக இயேசு வானில் மீண்டும் திரும்பவும் வந்திடுவார்
அழியாத நித்திய ராஜ்ஜியத்தை நமக்கவர் ஈந்திடுவார் x (2)


கல்வாரி நாயகன் காயங்கள் ஆற்றிடுவார்
கனிவாக நடத்திடுவார் அன்பாலே நிரப்பிடுவார்

கலங்காதே மனமே நீ பதறாதே உள்ளமே (2)

Kalvari Nayagan
Kaayangal Aatriduvar
Kanivaga Nadathiduvar
Anbalae nirappiduvar
Kalvari Nayagan
Kaayangal Aatriduvar
Kanivaga Nadathiduvar
Anbalae nirappiduvar


Kalangadhe Manamae
Nee Padharadhae Ullamae
Kalangadhe Manamae
Nee Padharadhae Ullamae


Unakkaga Kalvari Siluvayilae
Mariththu Jeevan Thandhar
Paavangal Sabangal Rogangal
Yaavum Sumandhu Theerthuvittar
Unakkaga Kalvari Siluvayilae
Mariththu Jeevan Thandhar
Paavangal Sabangal Rogangal
Yaavum Sumandhu Theerthuvittar


Kalvari Nayagan
Kaayangal Aatriduvar
Kanivaga Nadathiduvar
Anbalae nirappiduvar


Kalangadhe Manamae
Nee Padharadhae Ullamae
Kalangadhe Manamae
Nee Padharadhae Ullamae


Namakkaga Yesu Vaanil
Meendum Thirumbavum
Vandhiduvar
Aziyadha Niththiya Rajiyathai
Namakkavar Endhiduvaar
Namakkaga Yesu Vaanil
Meendum Thirumbavum
Vandhiduvar
Aziyadha Niththiya Rajiyathai
Nakkavar Endhiduvaar


Kalvari Nayagan
Kaayangal Aatriduvar
Kanivaga Nadathiduvar
Anbalae nirappiduvar


Kalangadhe Manamae
Nee Padharadhae Ullamae
Kalangadhe Manamae
Nee Padharadhae Ullamae

  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com