• waytochurch.com logo
Song : 18845

Yekoevaa Thaevanae Yekoevaa Karththarae யெகோவா தேவனே யெகோவா கர்த்தரே


யெகோவா தேவனே யெகோவா கர்த்தரே
யெகோவா மீட்பரே யெகோவா ராஜனே – 2

எல்ஷடாய் எல்ஷடாய்
எல்லாம் வல்லவரே -2 (யெகோவா)

எல்ரோயி எல்ரோயி
என்னை காண்பவரே -2 (யெகோவா)

எபிநேசர் எபிநேசர்
இதுவரை உதவினீர் -2 (யெகோவா)

yekovaa thaevanae yekovaa karththarae
yekovaa meetparae yekovaa raajanae – 2

elshadaay elshadaay
ellaam vallavarae -2 (yekovaa)

elroyi elroyi
ennai kaannpavarae -2 (yekovaa)

epinaesar epinaesar
ithuvarai uthavineer -2 (yekovaa)

  • title
  • Name :
  • E-mail :
  • Type

© 2019 Waytochurch.com