appa pithave appa pithave aarathikindrom அப்பா பிதாவே அப்பா பிதாவே ஆராதிக்கிறோம்
அப்பா பிதாவே அப்பா பிதாவே
ஆராதிக்கிறோம் ஆராதிக்கிறோம் -2
ஆல்லேலுாயா – 8
1. தகப்பனைப்போல் தோழினிலே
சுமந்து வந்த அப்பா பிதாவே – 2
கடந்து வந்த வழிகள் எல்லாம்
கைவிடவில்லையே அப்பா பிதாவே-2
2. தந்தை நீரே என் தாயும் நீரே
உம்பிள்ளை நானே அப்பா பிதாவே-2
வானம் பூமி படைத்தவர்க்கு
நான் பிள்ளையல்லவோ அப்பா பிதாவே-2
3. கருவினிலே ஏந்தினீரே
தாங்கினீரே அப்பா பிதாவே – 2
முதிர் வயது முடியும் வரை
ஏந்துவீரே (தாங்குகிறீர்) அப்பா பிதாவே-2