ummai aradhikirom உம்மை ஆராதிக்கிறோம்
உம்மை ஆராதிக்கின்றோம் இயேசுவே
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மை போல் வேறு தெய்வமில்லை
அல்லேலூயா – அல்லேலூயா – 2
உம்மை ஆராதிக்கின்றோம் இயேசுவே
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மை போல் வேறு தெய்வமில்லை
அல்லேலூயா – அல்லேலூயா – 2
© 2023 Waytochurch.com