udainthu pona en vazhvai உடைந்து போன என் வாழ்வை
Lyrics:
உடைந்து போன என் வாழ்வை
திரும்பவும் கட்டினீர்
இழந்து போன என் உயர்வை
திரும்பவும் புதுப்பித்தீர்
ஆராதனை -8
வல்ல ஆவியை எண்ணில் ஊற்றினீர்
வல்லமையாய் எழும்ப செய்கின்றீர்
உம்மை போல யாரும் இலையே
குற்றம் குறைகள் எல்லாம் நீக்கினீர்
புதிய மனிதனாய் என்னை மாற்றினீர்
உம்மை போல யாரும் இலையே