kiruba mattum illenu unga உங்க கிருப மட்டும் இல்லேன்னு
உங்க கிருப மட்டும் இல்லேன்னு சொன்னா
நா இன்னைக்கு ஒண்ணுமே இல்ல
உங்க கிருப மட்டும் இல்லேன்னு சொன்னா
நா இன்னைக்கு இல்லவே இல்ல
கிருபை எல்லாம் கிருபை -4
1.ஆபிரகாமுக்கு கிருபை
ஈசாக்குக்கும் கிருபை
யாக்கோபுக்கு கிருபை
இந்த சீயோனுக்கும் கிருபை
2.சாராளுக்கு கிருபை
அன்னாளுக்கும் கிருபை
மரியாளுக்கு கிருபை
இந்த சீயோனுக்கும் கிருபை
3.நா நிக்கிறதும் கிருபை
நடக்குறதும் கிருபை
ஓடுறதும் கிருபை
இப்ப பாடுறதும் கிருபை