• waytochurch.com logo
Song # 24566

aanantham aananthame ma aanantham ஆனந்தம் ஆனந்தமே மா ஆனந்தம்


பல்லவி
ஆனந்தம் ஆனந்தமே – மா ஆனந்தம் ஆனந்தமே – பே
ரானந்தம் ஆனந்தமே – மோட்சானந்தம் ஆனந்தமே
அனுபல்லவி
மணியாரமலன் அணியாரருளால்
மனமகிழ் தினமிதிலே
சரணங்கள்
1. அனுதின ஆகாரமும்
எனக்கினிய நற் சீருடையும் – தினம்
ஆத்ம உடல் சுகமும்
நான் அடைந்திட திரள் தந்ததால் – ஆனந்தம்
2. காசினியில் நான் வாழ்
என் ஆயுசு காலமெல்லாம் – வன்
தோஷி மா பாவி எனின்
பல மாசுகள் அகற்றியதால் – ஆனந்தம்
3. நித்திய ஜீவனுடன்
ஓர் பொற்றள ராஜியமும் – நம்
கர்த்தரின் கிருபையினால்
தர சத்திய வாக்களித்தார் – ஆனந்தம்

pallavi
aanantham aananthamae – maa aanantham aananthamae – pae
raanantham aananthamae – motchaாnantham aananthamae
anupallavi
manniyaaramalan anniyaararulaal
manamakil thinamithilae
saranangal
1. anuthina aakaaramum
enakkiniya nar seerutaiyum – thinam
aathma udal sukamum
naan atainthida thiral thanthathaal – aanantham
2. kaasiniyil naan vaal
en aayusu kaalamellaam – van
thoshi maa paavi enin
pala maasukal akattiyathaal – aanantham
3. niththiya jeevanudan
or pottala raajiyamum – nam
karththarin kirupaiyinaal
thara saththiya vaakkaliththaar – aanantham

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com