vbs vbs ithu viyartooval paipil skool vbs vbs இது வியர்டூவல் பைபிள் ஸ்கூல்
VBS VBS இது வியர்டூவல் பைபிள் ஸ்கூல் (2)
லாக்டவுண் வந்தாலும் துதித்திடுவோம்
நாங்க இயேசுவை எந்நாளும் உயர்ந்திடுவோம்
கொரோனாவை கண்டு கலங்க மாட்டோம்
நாங்க விசுவாசத்தோடு ஜெபித்திடுவோம்
VBS VBS இது வியர்டூவல் பைபிள் ஸ்கூல் (2)
நம்ம கண்ணீர் ஜெபம் தான் மருந்து
நம்ம ஜெபித்தா ஓடும் COVID பறந்து (2)
வைரஸ் ரொம்ப சின்னது
எங்கள் இயேசு என்றும் பெரியவர்