belanellm neerthanayya ā பெலனெல்லாம் நீர்தானய்யா
பெலனெல்லாம் நீர்தானய்யா
சீர்ப்படுத்தும் ஸ்திரப்படுத்தும்
பெலப்படுத்தும் என்னை நிலைநிறுத்தும்
பெலனே கன்மலையே
ஆறுதலே ஆராதனை
வலக்கரத்தால் தாங்குகின்றீர்
வலுவாமல் பாதுகாக்கின்றீர்
ஒவ்வொரு நாளும் பெலன் தருகின்றீர்
கிருபையால் நடத்துகின்றீர்
தாங்கிட பெலன் தருகின்றீர்
தப்பிசெல்ல வழி செய்கின்றீர்
அதிசயமாய் நடத்துகின்றீர்- உம்
பெலத்தால் சூழ்ந்துக்கொள்கிறீர்
Lord, You alone are my strength make me perfect and stable strengthen me and make me stand firm my strength, my rock my comforter, I worship you You uphold me in your right hand You protect me from slipping away You strengthen me everyday You lead me by your grace You strengthen me to withstand You make a way to escape You lead me miraculously You surround me by your strength