• waytochurch.com logo
Song # 10011

Um Sitham Seivathilthaan


1 உம் சித்தம் செய்வதில்தான் (நான்)
மகிழ்ச்சி அடைகின்றேன்
உம் வசனம்இதயத்திலே
தினம் தியானமாய் கொண்டுள்ளேன்
அல்லேலுயா(2) மகிமைஉமக்குத்தான்
அல்லேலுயா(2) மாட்சிமைஉமக்குதான்
2 காத்திருந்தேன் பொருமையுடன்
கேட்டீரே என் வேண்டுதலை
குழியிலிருந்து தூக்கி – (கன்)
மலையில் நிறுத்தினீரே
3 துதிக்கும் புதியபாடல் – (என்)
நாவில் எழச்செய்தீரே – உம்மை
பலரும்இதை ப்பார்த்து ப்பார்த்து
நம்புவார்கள் உம்மையே
4 எத்தனை எத்தனை நன்மைகளோ
என் வாழ்வில் நீர் செய்தீர்
எண்ணஇயலாதையா
விவரிக்க முடியாதையா

1 Um Siththam Seivathilthaan (Naan)
Magichchi Adaikindren
Um VasanamIthayatthilea
Thinam Thiyanamaai Kondullean

2 Kaaththirunthaen Porumaiyudan
Kaethirea Yen Veanduthalai
Kuzhiyilirunthu Thookki - (Kan)
Malaiyil Niruthineerae
3 Thudhikkum Puthiyapaadal - (En)
Naavil Yezhaseitheerea - Ummai
PalarumIdhai Paarthu Paarthu
Nambuvaargal Ummaiyea
4 Yeththanai Yeththanai Nanmaigalo
Yen Vaazhvil Neer Seidheer
YennaIyalaathaiya
Vivarikka Mudiyaathaiya


                                
Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com