• waytochurch.com logo
Song # 10030

unnatharea um paathugapphilஉன்னதரேஉம்பாதுகாப்பில்வாழ்கின்


உன்னதரேஉம்பாதுகாப்பில்வாழ்கின்றேன்
வல்லவரேஉம்நிழலில்தான்தங்கியுள்ளேன் – 2 (சர்வ)
புகலிடமேஅடைக்கலமேகோட்டையேநம்பிக்கையே – 2
1 பாழாக்கும் கொள்ளை நோய் அணுகாது
வேடனின் கன்னி ஒன்றும் செய்யாது – 2
காக்கும் அரண் நீரே என் கேடகமானீரே – 2
2 படைத்தவரை புகழிடமாய் கொண்டுள்ளேன்
பரிசுத்தரே பாதுகாக்கும் மதிலானார் – 2
தீங்கு நிகழாது ஒரு நோயும் அணுகாது – 2
3 வழியெல்லாம் காக்கும் தூதன் எனக்குண்டு
பாதம் கல்லில் மோதாமல் தாங்கிடுவார் – 2
மிதிப்பேன் சிங்கத்தையே நான்
நடப்பேன் சர்ப்பத்தின்மேல் - 2

Posted on
  • Song
  • Name :
  • E-mail :
  • Song No

© 2023 Waytochurch.com